Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை!

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு பல்கலைக்கழகம் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியுமுள்ளவர்கள் 17.09.2024 தேதிக்கு முன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


📂  காலிப்பணியிடங்கள்: Relationship Manager பணிக்கென பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 


🎓 கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate முடித்தவர்களே விண்ணப்பிக்கலாம். 


👵 வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


💸  ஊதிய விவரம்: தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு KVB-ன் விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். 


✔   தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 


🌐 விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 17.09.2024க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. 


👉மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவு : https://www.karurvysyabank.co.in/Careers/docs/RM%20TFX_Posting%20CBE.pdf


📆விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-09-2024 

Post a Comment

0 Comments