Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

குற்ற வழக்கு தொடர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு


 திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • சம்பள விகிதம்: ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை.
  • தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
  • விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் 13.09.2024 மாலை 05.45 மணிக்குள் பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப முகவரி:

உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
அறை எண்: 319 & 320,3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்- 641604.


  

Post a Comment

0 Comments