Type Here to Get Search Results !

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Madras High Court District Judge Recruitment 2020


காலிப் பணியிடம் : 

மாவட்ட நீதிபதி : 32 காலிப்பணியிடம்

தேவையான கல்வித் தகுதி :

சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவையும் சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 2000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன்னர் முழுமையான விவரங்களை அதிகார பூர்வ அறிவிப்பை https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_2_2019.pdf  பார்த்து படித்துவிட்டு,  ஆன்லைன் மூலமாக https://www.mhc.tn.gov.in/recruitment/login விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2020 

Post a Comment

0 Comments