Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more
Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more![]() |
| ECHS Data Entry Operator Recruitment 2024 |
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) Data Entry Operator பணிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
ECHS காலியிட விவரம்:
Data Entry Operator பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது.
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: பணிக்கு ஏற்ப அதிகபட்ச வயது 55 மற்றும் 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,800/- வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து, 15.09.2024க்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
15.09.2024க்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்