Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more
Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more![]() |
| தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு |
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் (Integrated Child Protection Scheme) கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சமூகப் பணியாளர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பதவிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பக்கவும்.
காலிப்பணியிடங்கள் :
சம்பளம் :
கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் :
வயது வரம்பு :
40 வது மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி :
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் குழந்தைகள் இல்லம் வளாகம்,
வ.உ.சி. நகர், தஞ்சாவூர் - 613 007
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.10.2020 மாலை 5.30 மணி வரை