Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more
Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more![]() |
| அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு |
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும், அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் மற்றும் புறத்தொடர்பு பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்னப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையவும்.
காலிப்பணியிடம் விபரம் :
சம்பளம் :
கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் :
வயது வரம்பு (01.06.2020 அன்று) :
40 வது மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி :
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம்,
அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் - 621 704
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2020 மாலை 5.00 மணி வரை