தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய வேலைவாய்ப்பு (TN TRB Recruitment 2021)
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் காலியாக உள்ள 1598 Special Teachers பணிகளை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2021.
காலிப்பணியிடங்கள் :
- 1598 Special Teachers (Craft Instructor (Sewing), Art Master, Music Teacher, Physical Education)
கல்வி தகுதி :
- 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டம் அல்லது டிப்ளோமோ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களை பற்றி தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு :
- பொது பிரிவினர் 40 வயது வரையும், மற்ற அனைத்து பிரிவினரும் 45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
- SC / SCA / ST / மாற்றுத்திறனாளிகள் - ரூ. 250/-
- பொது பிரிவினர் மற்றும் BC பிரிவினர் - ரூ. 500/-
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள் :
- அதிகார பூர்வ அறிவிப்பு வெளி வந்த நாள் : 26.02.2021
- ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் நாள் : 31.03.2021
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2021
- எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 27.08.2021