Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

District Project Facilitator Recruitment 2020

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் District Project Facilitator பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் இருபாலருமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Position District Project Facilitator

Tenure 12 Months Only [On temporary Basis Only]

Con.Payment Rs.20,000 p.m plus FTA Rs.2,000 pm

Educational Qualifications Essential: PG in any Social Science, with 60% Marks

Desirable: Ph.D., (in relevant subject areas)

Work Experience • Minimum 5 years experience in Community mobilization, Training and field activities.

• Minimum 2 Years experience in working with water supply related Projects of Govt./NGOs/others.

Nature of Works Reporting to SIRDPR, RIRDPR and District Administration

• To implement the activities of the Project as envisaged by SIRDPR, RIRDPR and District Administration on full time basis, as per the Project Contract

• To Conduct and monitor various field activities by visiting Blocks and Village Panchayats.

• Liaising between Departments, Panchayats, Community Resource Persons and other stake holders, through field visits

• Attend Meetings at SIRDPR, RIRDPR and Districts

• Document all the activities


விண்ணப்பிப்பது எப்படி? 

இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து கிருஷ்ணகிரி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.10.2020 மாலை 5.00 மணி வரை 

Post a Comment

0 Comments