
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read moreசென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more
![]() |
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு |
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் : 01 காலிப்பணியிடம்
கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தொழில் நுட்ப தகுதி :
சம்பளம் ;
தொகுப்பூதியமாக ரூ 9,000/- கொடுக்கப்படும்
விண்ணப்பிப்பது எப்படி? :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து பெற்று, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண். 58, சூரிய நாராயண சாலை,
இராயபுரம், சென்னை - 13.