
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read moreசென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read moreசென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் Social Worker மற்றும் Assistant-Cum-Data Entry Operator பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் Social Worker மற்றும் Assistant-Cum-Data Entry Operator பணியில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை கீழே கொடுத்துள்ளோம்.
![]() |
Chennai District Child Protection Unit Recruitment 2020 |
காலிப்பணியிடங்கள் : Social Worker மற்றும் Assistant-Cum-Data Entry Operator
வயது வரம்பு : பொது பிரிவை சார்ந்தவர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம் :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் 30.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
![]() |
சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு |
District Child Protection Officer,
District Child Protection Unit,
58, SuriyaNarayana Street,
Royapuram,Chennai-13.